நாதஸ்வாரம், குலதெய்வம் சீரியல் புகழ் ஸ்ரீத்திகா இரண்டாம் திருமணம்! பிரபல நடிகரை மணந்தார்
By Parthiban.A
சன் டிவியின் நாதஸ்வரம், குலதெய்வம் போன்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்தவர் ஸ்ரீரித்திகா. அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.
தற்போது திடீரென தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது என அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஸ்ரீரித்திகா.
காதல் திருமணம்
அவர் நடிகர் ஆர்யன் உடன் இருக்கும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போது நாங்கள் பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்துகொண்டோம் என கூறி இருக்கின்றனர்.
அவர்களுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துப்பாக்கி முனையில் தொழிலதிபர் கடத்தல்! வாகனத்திலிருந்து துணிச்சலாக தப்பிய காணொளி வைரல் News Lankasri
இந்திய கோடீஸ்வரக் குடும்பம் மீது ஆட்கடத்தல் வழக்கு: வேலைக்காரப்பெண்ணை தாய் போல் நடத்தியதாக விளக்கம் News Lankasri
அம்பானி வீட்டின் பாலும் ஸ்பெஷல் தான்- நெதர்லாந்து நாட்டு மாடு!!தலைசுற்ற வைக்கும் ஒரு லிட்டர் விலை? IBC Tamilnadu
தடபுடலாக நடந்த நடிகர் சார்லியின் மகன் திருமணம்... மு.க.ஸ்டாலின், இளையராஜா உள்பட பல பிரபலங்கள் பங்கேற்பு! Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US