உச்சம் தொட்ட பதான் வசூல்! மூன்றே நாளில் இத்தனை கோடியா.. மிகப்பெரிய சாதனை

By Parthiban.A Jan 28, 2023 08:30 PM GMT
Report

பாலிவுட் சினிமா துறை கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் மோசமாக திணறி வந்தது. புஷ்பா, கேஜிஎப் 2, காந்தாரா என தென்னிந்திய படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்கள் தான் அங்கு வசூல் ஈட்டி வந்தது.

தற்போது இந்த சரிவில் இருந்து பாலிவுட்டை ஷாருக்கானின் பதான் படம் மீட்டெடுத்து இருக்கிறது. மீண்டும் மக்கள் அதிக அளவில் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருகிறார்கள். அதனால் பதான் படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

உச்சம் தொட்ட பதான் வசூல்! மூன்றே நாளில் இத்தனை கோடியா.. மிகப்பெரிய சாதனை | Srk Pathaan Collects 313 Crs In Just 3 Days

3 நாளில் சாதனை

தற்போது மூன்று நாட்களில் மொத்தமாக பதான் படம் பெற்றிருக்கும் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுக்க மூன்று நாளில் 313 கோடி ரூபாய் கிராஸ் வசூல் வந்திருக்கிறது. 300 கோடியை இவ்வளவு வேகமாக கடந்த முதல் ஹிந்தி படம் பதான் தான்.

இந்தியாவில் 201 கோடி, வெளிநாட்டில் 112 கோடி என மொத்தம் 313 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. 

ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா! ஆனால் கடைசியில் வெச்சாங்க பாரு ஒரு ட்விஸ்ட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US