CWC பைனலுக்கு முன்னேறிய ஸ்ருஷ்டி! இந்த 2 பேர் தான் காரணமாம்

By Parthiban.A Jul 10, 2023 06:30 PM GMT
Report

குக் வித் கோமாளி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளியின் 4ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது.

மொத்தம் 10 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய இந்த ஷோவில் தற்போது மொத்தம் 5 போட்டியாளர்கள் பைனலுக்கு நுழைந்து இருக்கின்றனர்.

CWC பைனலுக்கு முன்னேறிய ஸ்ருஷ்டி! இந்த 2 பேர் தான் காரணமாம் | Srushti Emotional Post After Entering Cwc 4 Final

ஸ்ருஷ்டி நெகிழ்ச்சி

முக்கிய போட்டியாளராக இருந்து வரும் ஸ்ருஷ்டி தற்போது பைனலுக்கு முன்னேறி இருப்பது பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். மோனிஷா மற்றும் தங்கதுரை தான் நான் பைனலுக்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார் ஸ்ருஷ்டி.

குக் வித் கோமாளியில் ஸ்ருஷ்டி மற்றும் புகழ் ஜோடி தான் அதிகம் முறை ஜோடியாக பல எபிசோடுகளில் வந்தது குறிப்பிடத்தக்கது. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US