நீங்க தானே Bully gang.. உண்மையை போட்டுடைத்த ஸ்ருஷ்டி! அதிர்ச்சியான கேங்

By Parthiban.A Nov 14, 2023 01:59 AM GMT
Report

பிக் பாஸ் வீட்டுக்கு இன்று தீபாவளி ஸ்பெஷலாக புகழ் மற்றும் ஸ்ருஷ்டி ஆகியோர் கெஸ்ட் ஆக வந்திருக்கின்றனர். அவர்கள் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எல்லோருடனும் தீபாவளியை கொண்டாடி இருக்கின்றனர்.


மேலும் தீபாவளிக்காக போட்டியாளர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்தே உணவு அனுப்பட்டு இருந்தது. கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருங்க எல்லோருடனும் பேசும்போது ஸ்ருஷ்டி மற்றும் மாயா இருவருடனும் வாக்குவாதம் செய்தார்.

நீங்க தானே Bully gang.. உண்மையை போட்டுடைத்த ஸ்ருஷ்டி! அதிர்ச்சியான கேங் | Srushti Slam Bully Gang In Bigg Boss

bully gang..

அதன் பின் தன்னை bully செய்வதாக கூறி அவர்களை bully gang என ஸ்ருஷ்டி விமர்சித்தார். அதை கேட்டு பூர்ணிமா அதிர்ச்சி ஆகிவிட்டார்.

'அந்த வார்த்தை மட்டும் சொல்லாதீங்க' என பூர்ணனிமா சொல்ல, ஸ்ருஷ்டியும் தான் அந்த வார்த்தையாயி திரும்ப பெறுவதாக கூறினார். 

நீங்க தானே Bully gang.. உண்மையை போட்டுடைத்த ஸ்ருஷ்டி! அதிர்ச்சியான கேங் | Srushti Slam Bully Gang In Bigg Boss

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US