நடிக்க வருவதற்கு முன் நடிகை ஸ்ருதி ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ

shruthi haasan rara picture
By Kathick Feb 27, 2022 04:00 PM GMT
Report

தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தற்போது பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சாந்தனு என்பவருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், அவ்வப்போது தனது காதலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்வார்.

மேலும், தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பந்த புகைப்படம்..

நடிக்க வருவதற்கு முன் நடிகை ஸ்ருதி ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ | Sruthi Haasan Before Acting Picture

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US