பாக்சிங் பயிற்சியில் நடிகை ஸ்ருதி ஹாசன் - ரசிகர்கள் அசந்துபோன வீடியோ இதோ
தென்னிந்திய திரையுலகில் நடிகை ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
தற்போது தமிழில் மறைந்த எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள, லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதுமட்மின்றி, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திலும் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
சமீபகாலமாக இவர், தனது புதிய காதலனுடன் இணைந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது கடுமையாக பாக்கிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#shrutihassan #boxing ?? pic.twitter.com/BvqvtUTD0k
— JD (@mastervijay2020) July 31, 2021

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
