ராஜமௌலிக்கு உடலில் இப்படி ஒரு நோயா.. பிரபல நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்

By Parthiban.A Dec 15, 2022 09:30 AM GMT
Report

ராஜமௌலி

இயக்குனர் ராஜமௌலி தற்போது இந்திய சினிமாவில் உச்ச இயக்குனராக வளர்ந்து இருக்கிறார். அவரது ஆர்ஆர்ஆர் படம் ஹாலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

RRR படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் கோல்டன் க்ளோப் விருதுகளில் இரண்டு முக்கிய பிரிவுகளில் RRR படம் தேர்வாகி இருக்கிறது.

ராஜமௌலிக்கு உடலில் இப்படி ஒரு நோயா.. பிரபல நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல் | Ss Rajamouli Has This Disease Shriya Saran Reveals

உடலில் பிரச்சனை

ராஜமௌலி அதிகமாக கஷ்டப்பட்டு தான் RRR படத்தை எடுத்தார், அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது என நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்து இருக்கிறார்.

RRR படத்தில் ராம் சரணுக்கு அம்மா ரோலில் அவர் நடித்து இருப்பார். அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது ராஜமௌலிக்கு ஆஸ்துமா அட்டாக் வந்தது, ஆனாலும் அவர் ஷூட்டிங் செய்தார் என ஸ்ரேயா கூறி இருக்கிறார். 

ராஜமௌலிக்கு உடலில் இப்படி ஒரு நோயா.. பிரபல நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல் | Ss Rajamouli Has This Disease Shriya Saran Reveals

Also Read: கர்ப்பத்தை அறிவிக்காமல் மறைத்தது ஏன்? நடிகை ஸ்ரேயா சொன்ன பெரிய காரணம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US