பிரபாஸ் ஒரு சோம்பேறி.. கல்யாணம் இதனால் தான் பண்ணல! - பாகுபலி இயக்குனர் ராஜமௌலி
நடிகர் பிரபாஸ் தற்போது ஒரு pan இந்தியா நடிகராக வலம் வருகிறார். பாகுபலி ஹிட் ஆன பிறகு அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்படுகின்றன.
அடுத்து பிரபாஸ் கல்கி 2898 AD என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் சுமார் 800 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பிரபாஸ் ஒரு சோம்பேறி
பிரபாஸ் 44 வயதாகும் நிலையில் இதுவரை ஏன் திருமணம் செய்யவில்லை என பாகுபலி இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலியிடம் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர் சொன்ன பதில் வைரல் ஆகி இருக்கிறது.
"பிரபாஸ் ஒரு சோம்பேறி. ஒரு பெண்ணை கண்டுபிடித்து, அவரது பெற்றோரிடம் சென்று பேசுவது அவருக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் தான் இன்னும் திருமணம் செய்யவிலை என நினைக்கிறேன்" என பிரபாஸ் கூறி இருக்கிறார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
