ராஜமௌலிக்கு தான் ஆஸ்கார்.. அமெரிக்க பத்திரிக்கையில் முதல்பக்க கட்டுரை! போட்டோ வைரல்

By Parthiban.A Nov 26, 2022 03:50 PM GMT
Report

ராஜமௌலி

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட் ஆன பிறகு இயக்குனர் ராஜமௌலி இந்தியா முழுவதும் பேசப்படும் இயக்குனர் ஆனார். அதற்கு பிறகு அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்திற்கும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது.

உலகம் முழுவதும், குறிப்பாக ஹாலிவுட், சினிமா நட்சத்திரங்கள் பலரும் RRR படத்தை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததும் அதிகம் பேசப்பட்டது.

ராஜமௌலிக்கு தான் ஆஸ்கார்.. அமெரிக்க பத்திரிக்கையில் முதல்பக்க கட்டுரை! போட்டோ வைரல் | Ss Rajamouli Rrr Oscar Race In La Times Cover

ஆஸ்கார்

இந்தியாவின் அதிகாரபூர்வ தேர்வாக அனுப்பப்படவில்லை என்றாலும் RRR படத்தை தனியாக சொந்த முயற்சியில் ஆஸ்காருக்கு அனுப்பி இருக்கிறார் ராஜமௌலி. அமெரிக்காவில் படம் திரையிடப்பட்டு, அங்கு ராஜமௌலி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களுடன் படம் பற்றி உரையாடும் நிகழ்வுகளும் அதிகம் நடந்தது.

இந்நிலையில் தற்போது LA டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ராஜமௌலியின் போட்டோவை வெளியிட்டு அவருக்கு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக கட்டுரை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த போட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.  

தமிழில் தற்போது டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்! டிஆர்பி ரேட்டிங் விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US