SSMB29: வெளிவந்தது அனைவரும் எதிர்பார்த்த பிரியங்கா சோப்ராவின் 'மந்தாகினி' First லுக்.. ராஜமௌலி ஹீரோயினா சும்மாவா?
SSMB29
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் SSMB29. இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வில்லனாக நடிக்கும் பிரித்விராஜின் First லுக் போஸ்டர் வெளிவந்தது. அதை தொடர்ந்து கீரவாணி இசையமைத்துள்ள GlobeTrotter என்கிற பாடல் வெளிவந்தது.

பிரியங்கா சோப்ராவின் First லுக்
இந்த நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி பிரியங்கா சோப்ராவின் மிரட்டலான ஆக்ஷன் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ராஜமௌலி படத்தில் வரும் கதாநாயகிகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்த போஸ்டரை பார்க்கும்போது, SSMB29 படத்தில் ’மந்தாகினி’ கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா பட்டையை கிளப்பியுள்ளார் என தெரிகிறது.
And now she arrives…
— Mahesh Babu (@urstrulyMahesh) November 12, 2025
Meet MANDAKINI 💥💥💥@priyankachopra#GlobeTrotter @ssrajamouli @PrithviOfficial @mmkeeravaani @SriDurgaArts @SBbySSK @thetrilight @tseries pic.twitter.com/8XhqsdFL1R
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri