சிவா கார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்த தளபதி விஜய் பட வில்லன், யார் தெரியுமா?
சிவா கார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் தான் டாக்டர்.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில் டான் படத்தில் தற்போது நடிகர் எஸ்.ஜெ.சூர்யா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார், டாக்டர் படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்மின்றி மற்றும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
? Excited to have the powerful performer @iam_SJSuryah sir on-board for our #DON ?@Siva_Kartikeyan @KalaiArasu_ @Dir_Cibi @anirudhofficial @LycaProductions @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/KrCk5WlLvU
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 3, 2021
Happy to welcome @thondankani onboard for #DON @Siva_Kartikeyan @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/rgBfX64P1C
— Lyca Productions (@LycaProductions) February 3, 2021
? Elated to have @priyankaamohan on-board for our #DON ?@Siva_Kartikeyan @KalaiArasu_ @Dir_Cibi @anirudhofficial @iam_SJSuryah @LycaProductions @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/dSRmJBeMYE
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 3, 2021