தியேட்டரில் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட கவின்.. வெளியே எப்படி வந்திருக்கிறார் பாருங்க

By Parthiban.A May 10, 2024 11:36 AM GMT
Report

இன்று கவின் நடித்த ஸ்டார் படம் திரைக்கு வந்திருக்கிறது. பியர் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் பெரிய எதிர்ப்பரப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

சின்னத்திரை சீரியல்கள் மூலமாக பிரபலம் ஆகி, பிக் பாஸ் ஷோ மூலம் புகழின் உச்சம் தொட்டு, தற்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் கவினுக்கு ஸ்டார் படம் கெரியரில் முக்கிய படமாக இருக்கும் என அவர் வெற்றியை எதிர்பார்த்து இருக்கிறார்.

தியேட்டரில் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட கவின்.. வெளியே எப்படி வந்திருக்கிறார் பாருங்க | Star Movie Kavin Mobbed By Fans In Theater

கூட்டத்தில் சிக்கிய கவின்

இன்று ஸ்டார் படம் ரிலீஸ் ஆகி இருக்கும் ஒரு பிரபல தியேட்டருக்கு கவின் நேரில் சென்று ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என பார்த்து இருக்கிறார்.

படம் முடிந்து வெளியில் வரும்போது அவர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். ரசிகர்கள் முண்டியடித்ததில் அவர் வெளியில் வருவதற்குள் திணறிவிட்டார்.

வீடியோவில் நீங்களே பாருங்க. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US