ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 PL முடிந்தது.. ரூ. 3 லட்சம் பணத்துடன் கோப்பையை வென்றது யார் தெரியுமா.. இதோ பாருங்க

Start Music Season 1 Finished The winners are.... Soppana Sundari Team
By Balakumar Mar 01, 2021 02:46 PM GMT
Report

விஜய் டிவியில் வாராவாரம் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஸ்டார்ட் மியூசிக்.

கலகலப்பான இந்த நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி பிரியங்கா தனது நகைச்சுவை கலந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

சீசன் 1 வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 துவங்கப்பட்டு, இதில் ஸ்டார்ட் மியூசிக் பிரிமியர் லீக் என்று பல அணிகளுடன் கடும் போட்டி நடந்தது வந்தது.

இதில் காலகேய கூட்டம் மற்றும் சொப்பன சுந்தரி அணிகளுக்கு இடையே இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இந்நிலையில் இதில் இறுதி கட்டத்தில் ரூ. 3 லட்சம் பணத்தை வென்று, ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 கோப்பையை வென்றுள்ளது சீரியல் நடிகைகளின் சொப்பன சுந்தரி அணி.

இதுமட்மின்றி ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2வின் பிரிமியர் லீக் மட்டும் தான் தற்போது முடிந்துள்ளதாம். சீசன் 2 இனி வாரும் வாரங்களில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெற்றிபெற்ற இந்த அணியில் தான் சித்ரா முதலில் விளையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US