சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதானா - அப்போ வேற லெவல் படம் தான்

Rajinikanth Lawrence Chandramuki 2 different level
By Balakumar Mar 19, 2021 03:57 PM GMT
Report

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி.

இப்படத்தின் இரண்டாம் பாகம், சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ் நடிக்க, பி. வாசு இயக்கவிருக்கிறார். இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கதை குறித்து செம சுவாரஸ்ய விஷயம் வெளியாகியுள்ளது.

இதில் " சந்திரமுகி படத்தில் எப்படி ரஜினி, பிரபு குடும்பத்துடன் செல்லுகிறார்களோ, அதே போல் புதிதாக ஒரு குடும்பம் வேட்டையன் அரண்மனைக்குள் செல்கிறது. உள்ளே வந்த பிறகு வேட்டையனிடம் அந்த குடும்பன் மாட்டிக்கொண்டு, அதன்பின் எப்படி தப்பிக்கிறது " என்பது தான் படத்தின் மீதி கதையாம்.

இதில் வேட்டையனின் கதாபாத்திரம் மிகவும் கொடூரமான கதாபாத்திரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US