இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்ட STR, இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படம் இதோ..
நடிகர் சிம்பு தற்போது தனது உடல் எடையையெல்லாம் குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது மட்டுமின்றி, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம், பொங்கல் அன்று திரைக்கு வர தயாராக உள்ளது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் முழு வேகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சபரிமலைக்கு மாலை போட்டுள்ள நடிகர் சிம்பு, சமீபத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு "சாமியே சரணம் ஐய்யப்பா" என பதிவிட்டு இருந்தார்.
மேலும் தற்போது சிம்பு இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்...
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan