பாரதிராஜா தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் தெரியுமா? இப்போது டாப் ஹீரோ தான்

By Parthiban A Jun 10, 2026 06:07 PM GMT
Report

இயக்குனர், நடிகர் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னணி நட்சத்திரங்கள் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பல சினிமா பிரபலங்கள் பாரதிராஜா பற்றி எமோஷ்னலாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது பாரதிராஜா தன்னை சின்ன வயதில் தூக்கி வைத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு உருக்கமாக பேசி இருக்கிறார் முன்னணி ஹீரோ. அது யார் என தெரிகிறதா?

பாரதிராஜா தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் தெரியுமா? இப்போது டாப் ஹீரோ தான் | Str Simbu Emotional Post About Bharathiraja

சிம்பு

நடிகர் சிம்பு தான் அந்த குழந்தை. பாரதிராஜா பற்றி பேசி இருக்கும் அவர், "பாரதிராஜா சார் மறைவு பற்றி கேட்டு என் இதயம் உடைந்த்துவிட்டது. அவருடன் நடித்தது என் அதிர்ஷ்டம். அந்த நினைவுகள் எப்போதும் இருக்கும்."

"அவரது கதை சொல்லும் விதத்தால் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தவர். அவரது குடும்பம், நண்பர்கள் என எல்லோருக்கும் என் இரங்கல்கள். Rest in peace sir" என சிம்பு கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US