மீண்டும் மோதவுள்ள சிம்பு & SJ சூர்யா, அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட தமிழ் ரீமேக்-ல் !

Simbu maanadu driving licence SJ suriya SJS
By Jeeva Jan 30, 2022 09:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு தொடர் தோல்விகளுக்கு பிறகு மாநாடு என்ற பிளாக் பஸ்டர் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

சிம்புவின் Come Back-ஆக அமைந்த மாநாடு திரைப்படத்தில் SJ சூர்யாவின் கதாபாத்திரமும் பெரியளவில் ரசிகர்களிடையே பேசப்பட்டது.

இதனிடையே இந்த சிம்பு & SJ சூர்யா காம்போ மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் மலையாளத்தில் ஹிட்டான Driving Licence படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் மீண்டும் சிம்பு & SJ சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.    


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US