சிம்பு - வெற்றிமாறன் படம்.. மாஸ் வீடியோ உடன் வந்த STR49 அறிவிப்பு

By Parthiban.A Sep 04, 2025 01:10 PM GMT
Report

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். வடசென்னையை மையப்படுத்திய கதை என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த படம் வடசென்னை 2 இல்லை என வெற்றிமாறன் கூறினாலும், தனுஷின் வடசென்னை பட சாயல் அதிகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிம்பு - வெற்றிமாறன் படம்.. மாஸ் வீடியோ உடன் வந்த STR49 அறிவிப்பு | Str49 Simbu Vetrimaaran Film Promo Is Out

ப்ரோமோ

சிம்பு மாஸ் லுக்கில் கையில் கத்தி உடன் நடந்து வரும் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

இதோ. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US