பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. யாரும் எதிர்பாராத எவிக்‌ஷன்

vijay raju kamal haasan sanjeev evition bigg boss 5 shocking news breaking news amir priyanka deshpade
By Kathick Jan 01, 2022 12:30 PM GMT
Report
196 Shares

 பிக் பாஸ் 5ல் இந்த வாரம் கடுமையான முறையில் டிக்கெட் டு பினாலே போட்டி நடைபெற்றது.

இதில் அனைத்து சுற்றுகளையும் கடந்து, டிக்கெட் டு பினாலே போட்டியை வென்று முதல் பைனலிஸ்ட்டாக ஆகியுள்ளார் அமீர்.

இதனால், இவரை தவிர மற்ற அனைவரும் Evition படலத்திற்கு தேர்வாளர்கள்.

இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து நடிகர் சஞ்சீவ் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

யாரும் எதிர்பாராத நிலையில், சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US