பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. வருத்தத்தில் ரசிகர்கள்

elimination bigg boss raju kamal haasan priyanka deshpande bigg boss 5 pavni cibi niroop
By Kathick Jan 07, 2022 01:40 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதில் நேற்று ரூ. 12 பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து அமீர் மற்றும் நிரூப் பைனலுக்கு சென்றுள்ளதால் அவர்களை தவிர்த்து, மீதமுள்ள 4 நபர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்.

இந்நிலையில், இந்த வாரம் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று, தாமாரை அல்லது பாவ்னி இருவரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்திருந்து பார்போம் நாளை எபிசோடில் என்ன நடக்கிறது என்று..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US