தேர்வு நேரத்தில் மரணமடைந்த தந்தை.. கண்கலங்கிய நிலையில் விஜய் சந்திக்க வந்த மாணவி
விஜய் விருது வழங்கும் விழா
நடிகர் விஜய் இன்று 10 மற்றும் +2வில் முதன்மை தேர்ச்சியான மாணவர்களை சந்தித்து ஊக்க தொகை வழங்க உள்ளார். இதில் சில குளறுபடி நடந்துள்ளது என்றும் ஏற்கனவே வந்த செய்திகள் பார்த்தோம்.
இந்த நிலையில், விஜய்யை நேரில் சந்திக்க வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுடைய நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொண்டனர்.
வருடா வருடம் விஜய் இப்படி செய்தால் அவரை பார்ப்பதற்காகவே மாணவர்கள் நன்றாக படிக்க துவங்குவார்கள் என விஜய்யை சந்திக்க வந்தவர்கள் கூறுகின்றனர். அதே போல் விஜய்யை பார்க்க வந்தது மகிழ்ச்சி என்று நெகிழ்ந்து போய் பேசினார்கள்.
கண்கலங்கிய மாணவி
இதில் ஒரு மாணவி, தேர்வு நேரத்தில் தனது தந்தையை இழந்தேன், தற்போது விஜய்யை சந்திக்க வந்துள்ள நேரத்தில் தன்னுடைய தந்தையை மிஸ் செய்கிறேன் என கண்கலங்கிய நிலையில், கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்..
விஜய் படத்திற்கு வந்த மாபெரும் சிக்கல்.. பூஜை போடுவதற்கு முன்பே இப்படியொரு நிலைமையா

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
