மாஸ்டருக்காக சூப்பரான ஸ்பெஷல் ஃபேன் மேடு போஸ்டர்! நடிகர்கள், நடிகைகளுக்காக உருவாக்கிய ரசிகர்!
மாஸ்டர் படத்தை தியேட்டரில் காண ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். வரும் ஜனவரி 13 ம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
100 சதவீத இருக்கைகளுடன் படத்தை திரையிட அனுமதியளிக்க வேண்டும் என விஜய் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தியேட்டரகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் முழுமையான இருக்கைகள் இருந்தால் தான் தியேட்டரில் வசூல் கட்டுப்படியாகும் என்ற நிலையும் எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்குகிற்கு பின் வெளியாகும் பெரிய படம், முக்கிய ஹீரோவான் விஜய்யின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்பு சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் முறையான பாதுகாப்புடன் படம் பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை இயக்குனர் இளம் ரீ டீட்டும் செய்துள்ளார்.
ரசிகர்கள் இப்படத்தின் நடிகர்கள் நடிகைகள் இருக்கும் படியான ஃபேன் மேடு போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
#Master fan made ??❤️ fever started ? pic.twitter.com/DIJNkExqTq
— Master Mahendran ? (@Actor_Mahendran) December 30, 2020