பிரஷாந்த் நடிக்கும் " அந்தகன் " First லுக்.. மிரட்டலான போஸ்டர் இதோ..
ஸ்ரீராம் ராகவன் என்பவரின் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா அப்டே உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் அந்தாதுன்.
இப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய அதில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்கவிருக்கிறார். சில நாட்களுக்கு முன் படத்தின் First லுக் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி தற்போது " அந்தகன் " எனும் தலைப்பில் இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தால் படத்தை இயக்கிய இயக்குனர் J.J. Fredrick இயக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தில் சிம்ரன் மற்றும் நவரச நாயகன் கார்த்தி நடிக்க, இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
Its Official! #Andhagan is the title of #AndhadhunTamil remake, Here's the title look ????? #அந்தகன் #Andhagan #HappyNewYear2021@fredrickjj @actorprashanth @actorthiagaraja #Karthik @SimranbaggaOffc @Music_Santhosh @DopMurugs #StaarMovies @Kabilanchelliah @proyuvraaj pic.twitter.com/ie7eikJclI
— Sathish Kumar M (@sathishmsk) January 1, 2021