அழகான தோற்றத்தில் மாஸ்டர் ஹீரோயின்! கண்ணை கவரும் புகைப்படங்கள் இங்கே!
ஜனவரி 13 க்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கின்றன. ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படம் வெளியாகும் நாள் அதுவே. ஏற்கனவே டீசர் தீபாவளிக்கு வெளியாகி அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்றதுடன் 40 மில்லியன் பார்வைகளை தாண்டிவிட்டது.
இந்நிலையில் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் நடித்தவர்களே அதை எதிர்பார்க்கும் போது டிரைலர் இருக்கிறது போல என்றே பலருக்கும் தோன்றியுள்ளது.
விஜய் சேதுபதி, சாந்தனு, கௌரி கிஷன், ஸ்ரீநாத், ஸ்ரீமன், தீனா, சஞ்சீவ், மகேந்திரன் என பலர் நடித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடித்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ.....



Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan