சேலையில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ப்ரேமம் பட நடிகை..! இணையத்தில் ட்ரெண்டிங் புகைப்படங்கள்..

Viral Anubama Parameshwaran Sexy clicks in saree
By Balakumar Jan 25, 2021 05:32 PM GMT
Report

கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான திரைப்படம் ப்ரேமம், இப்படம் தென்னிந்திய அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த படத்தில் மேரி என்ற கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் அனுபமா பரமேஸ்வரன்.  

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்றின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார், இதை கண்டு வாய்யடைத்து போன ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US