ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப போட்டோ
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா
ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து பின் வில்லனாக பல முன்னணி நடிகர்களை மிரட்டிக் கொண்டிருப்பவர் தான் ஸ்டண்ட் சில்வா.
பார்க்க கரடு முரடான கோவக்காரர் போல் இருக்கும் இவர் நிஜத்தில் மிகவும் அமைதியான கேரக்டராம்.
ஆரம்பத்தில் டான்ஸ் மூலமாக சினிமாவில் அறிமுகமாகலாம் என்று நினைத்திருந்த நிலையில் அதற்கான சரியான வாய்ப்பு அமையாததால் தான் இவர் சண்டை காட்சிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இப்போது இவர் ஸ்டண்ட் அமைக்காதல் சண்டையிட்ட நடிகர்களே இல்லை என்று கூறலாம், முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்.

குடும்ப போட்டோ
மங்கையர்க்கரசி என்பவரை திருமணம் செய்துகொண்ட சில்வாவிற்கு ஒரு அம்ரிதா ஹர்ஷினி என்ற மகளும் கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளாராம்.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan