இயக்குனராக அறிமுகமாகும் மாஸ்டர் பட பிரபலம் - இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் பிரபல நடிகை
master
director
stunt silva
samuthirakani
By Karthick Raja
சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் மற்றும் சென்சேஷன் நடிகர் சமுத்திரக்கனியம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சாய் பல்லவியின் தங்கை இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இயக்குனர் விஜய் கதை எழுதியுள்ளார்.
இப்படத்தில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரீமா 2011 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியான ‘யுவன் யுவதி’ படத்தின் நடித்திருந்தார்.
தற்போது ஸ்டண்ட் சில்வா இயக்கும் இந்த படத்தின் மூலம் ரீமா 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US