என்ன இது புது கெட்டப்பு! ஆஹா இது அந்த படம் மாதிரில! நடிகர்கள், நடிகைகளின் கலக்கலான புகைப்படங்கள்!
சீரியல்கள் இப்போதெல்லாம் மக்களிடத்தில் மிகுந்த ஆதரவையும், வரவேற்பையும் பெற்று வருகின்றன. புதுப்புது சீரியல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. TRP விசயத்திலும் கடும் போட்டிகள் நிலவுகின்றன.
தொலைக்காட்சிகள் சீரியல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. தற்போது ஓடும் சீரியல்களில் இதயத்தை திருடாதே சீரியலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதில் வரும் நடிகர்கள், நடிகைகள் தற்போது சுப்பிரமணியபுரத்தில் வரும் ஜெய், சசிகுமார், சுவாதி போல உடை, தோற்றத்தில் மாறியுள்ளனர். இதோ புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக...
சுப்ரமணியபுரம் கெட்டப்புல அசத்துறாங்களே நம்ம ஆளுங்க! ??#IdhayathaiThirudathe | திங்கள் - சனி இரவு 8:30 - 9:30 மணிக்கு நம்ம கலர்ஸ் தமிழில் #Sivahana | #Sandakozhi | #ColorsTamil pic.twitter.com/qIDR5I8cq9
— Colors Tamil (@ColorsTvTamil) January 9, 2021