நிஜ வாழ்க்கையில் நடந்த சோகம்... மேடையில் கண்ணீர்விட்ட பாக்கியா- பிரபலங்கள் எமோஷ்னல்
பாக்கியலட்சுமி இப்போது விஜய் தொலைக்காட்சியின் TRPயை டாப் 5ல் வைத்திருக்கும் ஒரே சீரியல்.
சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா எல்லாம் முதலில் இருந்தது ஆனால் விஜய்யில் டாப்பில் இப்போது இருப்பது பாக்கியலட்சுமி தான். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது இந்த தொடர்.
தற்போதைய கதை
இப்போது கதையில் பாக்கியா சமைத்த சமையலில் பிரச்சனை என அவரை போலீசார் கைது செய்ய எப்படியோ அவர் சமையலில் எந்த தவறும் இல்லை என வெளியே வந்துவிட்டார்.
உடனே அவரது கணவர் கோபி இந்த தொழிலை இழுத்து மூடு என சண்டை போட பாக்கியா தொழிலை காப்பாற்ற எழில் போராடுகிறார்.
விருது மேடையில் சுசித்ரா
பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா என்ற வேடத்தில் நடிப்பவரின் உண்மையான பெயர் சுசித்ரா. இவருக்கு விஜய் சின்னத்திரை விருது மேடையில் பேவரெட் நாயகிக்கான விருது கிடைத்துள்ளது.
அதைப்பெற்றுக்கொண்டு சுசித்ரா பேசும்போது, தமிழ் மக்களுக்கு நன்றி, நம் உழைத்துக்கொண்டே இருந்தால் சரியான அங்கீகாரம் கிடைக்கும் என எனது அம்மா கூறுவார்கள். இப்போது விருது கிடைத்துள்ளது ஆனால் எனது அம்மா இல்லை என கொஞ்சம் கண் கலங்கி எமோஷ்னலாக பேசியுள்ளார்.
அவர் சொன்னதை கேட்டு சில பிரபலங்களும் எமோஷ்னலாகினர்.
இதோ அந்த வீடியோ,

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri

உயிரிழந்த கன்றின் உடலை பார்த்து கண்ணீர் விட்ட பசு ..அடுத்து நடந்த சம்பவம் - பீதியில் மக்கள்! IBC Tamilnadu
