சுந்தரி சீரியல் நடிகருக்கு முடிந்த திருமணம்.. பிரபல சீரியல் நடிகையை கரம்பிடித்தார்

By Parthiban.A Mar 27, 2024 11:45 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியலில் தற்போது முக்கிய ரோலில் நடித்து வருபவர் அரவிஷ். அவர் இதே சீரியலின் முதல் பாகத்திலும் நடித்து இருந்தார்.

தற்போது நடிகர் அரவிஷ்ஷுக்கு பிரபல சீரியல் நடிகை உடன் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.

சுந்தரி சீரியல் நடிகருக்கு முடிந்த திருமணம்.. பிரபல சீரியல் நடிகையை கரம்பிடித்தார் | Sudari Actor Aravish And Harika Sadu Tie The Knot

விக்னேஷ் சிவனை பிரிந்து இருந்த வேதனை.. நயன்தாரா உருக்கமாக போட்ட பதிவு

விக்னேஷ் சிவனை பிரிந்து இருந்த வேதனை.. நயன்தாரா உருக்கமாக போட்ட பதிவு

திருமணம்

சீரியல் நடிகை ஹரிகா சாது என்பவரை அரவிஷ் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்கள் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

திருமகள் என்ற தொடரில் ஹீரோயினாக நடிப்பவர் தான் ஹரிகா என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஹரிகா - அரவிஷ் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். வைரலாகும் திருமண வீடியோ இதோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US