நடிகர் சுதீப் ஹேர்ஸ்டைலால் வந்த சிக்கல்! கடுப்பான பள்ளி தலைமை ஆசிரியர்
கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் தான் சுதீப். அவர் நான் ஈ, புலி, பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
சுதீப் கன்னட சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவருக்கு வெறித்தனமான ரசிகர் கூட்டமும் அங்கு இருக்கிறது. அவரை அப்படியே பின்பற்றும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஹேர்ஸ்டைலால் வந்த பிரச்சனை
சமீபத்திய Hebbuli படத்தில் சுதீப் ஒரு பக்கம் நீளமான முடி வைத்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் இருக்கிறார். அவரது ஸ்டைலை பின்பற்றி அப்படியே அவரது ரசிகர்களும் ஹேர்ஸ்டைல் வைக்கின்றனர்.
பள்ளி மாணவர்களும் அதே ஸ்டைலில் முடி வெட்டிக்கொண்டு வருவதால் அவர்களுக்கு படிப்பில் கவனம் இல்லாமல் போகிறது என பள்ளி ஆசிரியர்கள் தற்போது குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
சுதீப் போல முடி வெட்ட சொன்னால் வெட்டாதீங்க என கர்நாடகாவின் Kulahalli கிராமத்தில் இருக்கும் சலூன் கடைகளுக்கு அந்த ஊரின் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் எழுதி இருக்கிறார்.
கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
