பராசக்தி படத்தை இயக்க சுதா கொங்கரா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சுதா கொங்கரா
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் பராசக்தி.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் பேசில் ஜோசப், ராணா ஆகியோர் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 57 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
சம்பளம்
இந்த நிலையில், பராசக்தி படத்தை இயக்க இயக்குநர் சுதா கொங்கரா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக சுதா கொங்கரா ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
உலகத்தைக் காப்பாற்ற புகைப்படங்களை டெலீட் செய்யுங்கள்: சுவிட்சர்லாந்தின் வித்தியாசமான கோரிக்கை News Lankasri