ரஜினியுடன் பிரமாண்ட இயக்குனர் கூட்டணியா?.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

By Dhiviyarajan Apr 22, 2023 02:30 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பல முன்னணி ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினியுடன் பிரமாண்ட இயக்குனர் கூட்டணியா?.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! | Sudha Kongara Join With Rajinikanth

பிரமாண்ட கூட்டணி

சமீபத்தில் ரஜினிகாந்தின் 171 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது. மேலும் இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு 60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா, ரஜினிகாந்த், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் மூவரும் இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் சுதா கொங்கரா, ரஜினிகாந்த் வைத்து படம் இயக்க வாய்ப்பு உள்ளதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.   

ரஜினியுடன் பிரமாண்ட இயக்குனர் கூட்டணியா?.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! | Sudha Kongara Join With Rajinikanth

அசினின் மகளா இது? அச்சு அசலாக அம்மாவை போல இருக்கிறாரே!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US