ஷாருக்கான் மகளா இப்படி? பேக்லெஸ் போட்டோ இணையத்தில் வைரல்
நடிகர் ஷாருக் கான் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகள் சுஹானா கான் மிக கவர்ச்சியாக பேக்லெஸ் உடையில் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.
ஷாருக் கான்
ஷாருக் தற்போது ஹிந்தியில் பதான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்க இருக்கிறார் என தெரிகிறது.
ஷாருக்கிற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்று ஒரு மாதம் கழித்து தான் ஜாமினில் வந்தார்.
மகள் போட்டோ வைரல்
அந்த வழக்கு நடந்தபோது ஷாருக்கான் வளர்ப்பு சரியில்லை என அதிகம் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் ஷாருக் அதற்கெல்லம் எந்த பதிலும் கூறவில்லை.
இந்நிலையில் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான் செம கவர்ச்சியாக பேக்லெஸ் உடையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
