நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் சகோதரிகளை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது போட்டோ
சுஹாசினி
தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் சுஹாசினி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ள சுஹாசினி நடிகை மட்டுமின்றி, இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர்.
திருமணத்திற்கு பின் சுஹாசினி, மணிரத்னத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
சுஹாசினி அவ்வப்போது நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பட விழாக்களில் கலந்துகொள்வது என பிஸியாகவே இருக்கிறார்.
சகோதரிகளின் போட்டோ
சமீபத்தில் சுஹாசினி மற்றும் மணிரத்னத்தின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வந்தது.
இந்த நிலையில் நடிகை சுஹாசினி தனது சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட சுஹாசினி சகோதரிகளா இவர்கள் என கமெண்ட் செய்து லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
You May Like This Video

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

அக்சர் பட்டேல் மட்டும் அதை செய்யாமல் இருந்திருந்தால்.. கோலி செஞ்சுரி அடித்திருக்கவே முடியாது! IBC Tamilnadu
