அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. வீடியோ பாருங்க

dance pandian stores sujitha arabic kuthu
By Kathick Mar 06, 2022 04:30 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இவர் அஜித்தின் வாலி படம் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சின்னத்திரையில் சுஜிதா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுஜிதா புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அரபிக் குத்து பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US