ஏஞ்சல் போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம்.. நீங்களே பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
விஜய் டிவியின் TRP உச்சத்தை தொட இந்த சீரியலும் ஒரு முக்கிய காரணம்.
இந்த சீரியலில் தனம் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா.
இவர் அஜித்தின் வாலி படம் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சின்னத்திரையில் சுஜிதா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
நடிகை சுஜிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது ஏஞ்சல் போல் உடையணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan