வயதான பாட்டியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா.. ரசிகர்கள் ஷாக்கான புகைப்படம்
serial
pandian stores
sujitha
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் TRP உச்சத்தை தொட இந்த சீரியலும் ஒரு முக்கிய காரணம்.
இந்த சீரியலில் தனம் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா.
இவர் அஜித்தின் வாலி படம் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சின்னத்திரையில் சுஜிதா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடும் நடிகை சுஜிதா தற்போது வயதான பாட்டி போல் வேடமிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள் தெரியுமா? News Lankasri
தந்தையின் ரூ 647,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... சொந்தக்காலில் நின்ற மகன்: அவரது சொத்து மதிப்பு News Lankasri
இளவரசர்கள் ஹரி வில்லியம் தொடர்பில் உலவும் வதந்திகள்: உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய பட்லர் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US