கணவர் மற்றும் மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா - ஸ்டைலிஷான லேட்டஸ்ட் போட்டோஷூட்

family pandian stores sujitha viral photoshoot
By Kathick Apr 22, 2021 11:00 AM GMT
Report

பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சின்னத்திரை நடிகை சுஜிதா.

இதன்பின் தல அஜித்தின் வாலி படம் உட்பட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மக்கள் மனதில் அண்ணியாக இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருது வழக்கும் நிகழ்ச்சியில் கூட விருதை வென்றார் நடிகை சுஜிதா.

இந்நிலையில் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US