என்ன நண்பா ரெடியா.. சன் பிச்சர்ஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ

vijay thalapathy 65
By Kathick Jun 21, 2021 06:08 AM GMT
Report

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 65.

இப்படத்தின் First லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி, விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என ஏற்கனவே சில செய்திகள் கூறப்பட்டது.

அதனை தளபதி 65 படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதி செய்து, ஜூன் 21 தேதி,மாலை 6 மணிக்கு, தளபதி 65 படத்தின் First லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 6மாலை மணிக்கு வெளியவிருக்கும் தளபதி 65 படத்தின் First லூக்கிற்காக மாஸான வீடியோ ஒன்றை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US