கார்களை தொடர்ந்து மருத்துவ செலவிற்கு உதவிய சன் பிக்சர்ஸ்- யாரிடம் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் பாருங்க

Report

ஜெயிலர் திரைப்படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பலர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.

ரூ. 200 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.

சன் பிக்சர்ஸுக்கு ஜெயிலர் திரைப்படம் நல்ல லாபத்தை கொடுக்க ரஜினி, நெல்சன், அனிருத் என அனைவருக்கும் காரை பரிசளித்துள்ளனர்.

கார்களை தொடர்ந்து மருத்துவ செலவிற்கு உதவிய சன் பிக்சர்ஸ்- யாரிடம் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் பாருங்க | Sun Pictures Helps Heart Surgery Patients

40 வயதிற்கு மேல் ஆகியும் திருமணமே செய்யாமல் இருப்பது ஏன்?- அந்த கிரிக்கெட் வீரர் காரணமா, நடிகை கௌசல்யா ஓபன் டாக்

40 வயதிற்கு மேல் ஆகியும் திருமணமே செய்யாமல் இருப்பது ஏன்?- அந்த கிரிக்கெட் வீரர் காரணமா, நடிகை கௌசல்யா ஓபன் டாக்

மருத்துவம்

ஜெயிலர் படத்தில் நடித்தவர்களுக்கு காரை பரிசளித்த சன் பிக்சர்ஸ் இப்போது அப்போலோ மருத்துவமனை Chairman பிரதாப் ரெட்டியிடம் ரூ. 1 கோடிக்கான பேங்க செக் கொடுத்துள்ளனர்.

Heart Surgery செய்ய பணம் இல்லாமல் கஷ்டப்படும் 100 பேருக்கு செலவு செய்வதற்காக இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US