சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறனின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
கலாநிதி மாறன்
இந்தியளவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் கலாநிதி மாறன். சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல சிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
அதன்மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் எந்திரன்.

இப்படம் உலகளவில் ரூ. 290 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்பின் விஜய்யுடன் சர்கார், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை, தனுஷுடன் திருச்சிற்றம்பலம், ரஜினியின் ஜெயிலர் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள்.
அடுத்ததாக ரஜினி - லோகேஷ் இணையும் தலைவர் 171 படத்தையும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
சன் டிவி, சன் பிச்சர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கும் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே $ 2.3 பில்லியன் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாய் கணக்கில் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு ரூ. 19000 கோடி ஆகும்.

இந்தியளவில் பணக்கார சினிமா தயாரிப்பாளர்களில் முக்கியமான ஒருவராக கலாநிதி மாறன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri