சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது! இதோ பாருங்க
ஆடுகளம் சீரியல்
மக்களால் அதிக பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. எதிர்நீச்சல், கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வரிசையில் 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஆடுகளம்.
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் டெல்னா டேவிஸ் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருடன் இணைந்து சல்மான், அக்ஷயா, VJ அயுப் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

உண்மையான வயது
இந்த நிலையில், ஆடுகளம் சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உண்மையான வயது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
டெல்னா டேவிஸ் - 30 வயது
சல்மான் - 31 வயது
தேவ் ஆனந்த் - 41 வயது
அக்ஷயா - 31 வயது
VJ அயுப் - 35 வயது
காயத்ரி ஜெயராம் - 41 வயது
பூவிலங்கு மோகன் - 69 வயது