குடும்பம் ஒன்றாக சேர முடிவுக்கு வந்தது சன் டிவியின் ஆடுகளம் சீரியல்... கடைசி காட்சி இதோ

By Yathrika Jul 18, 2026 10:50 AM GMT
Report

ஆடுகளம்

சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் ஒன்று தான் ஆடுகளம்.

நடிகை டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சல்மானுல் பாரிஸ் நடித்து வந்தார். இவர்களுடன் காயத்ரி ஜெயராம், சச்சு, காத்தாடி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்தார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வந்தது.

குடும்பம் ஒன்றாக சேர முடிவுக்கு வந்தது சன் டிவியின் ஆடுகளம் சீரியல்... கடைசி காட்சி இதோ | Sun Tv Aadukalam Serial Ended Today

ஆனால் திடீரென சீரியல் பிரைம் டைமில் அதாவது மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.

நேரம் மாற்றம் ஏற்பட்ட போதே ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள், நன்றாக ஓடும் சீரியலை ஏன் மதியம் மாற்ற வேண்டும் என புலம்பினார்கள்.

இந்த நிலையில் சீரியல் இப்போது முடிவுக்கே வந்துவிட்டது. ஜுலை 18 ஆடுகளம் சீரியல் 439 எபிசோடுகளுடன் சுபம் போட்டு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். இதோ ஆடுகளம் சீரியலின் கடைசி காட்சி போட்டோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US