முடிவுக்கு வரும் சன் டிவியின் பிளாக்பஸ்டர் சீரியல்.. ரசிகர்கள் வருத்தம்

By Karthick Raja Jun 30, 2026 06:24 AM GMT
Report

முடிவுக்கு வரும் சீரியல்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் திடீரென முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தை தருகிறது.

முடிவுக்கு வரும் சன் டிவியின் பிளாக்பஸ்டர் சீரியல்.. ரசிகர்கள் வருத்தம் | Sun Tv Aadukalam Serial Going To End Soon

மகாநதி, செல்லமே செல்லமே போன்ற சீரியல்கள் சமீபத்தில் முடிவுக்கு வந்தன. அதை தொடர்ந்து தற்போது சன் டிவியில் பிளாக்பஸ்டராக ஓடிக்கொண்டிருக்கும் ஆடுகளம் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது.

சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ

சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ

ஆடுகளம் 

சன் தொலைக்காட்சியில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய ஆடுகளம் சீரியல் இதுவரை 300+ எபிசோட்களை கடந்து ஓடிக்கொண்டிருகிறது. இந்த சீரியலில் நடிகை டெல்னா, நடிகர் சல்மான் ஆகியோர் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.

முடிவுக்கு வரும் சன் டிவியின் பிளாக்பஸ்டர் சீரியல்.. ரசிகர்கள் வருத்தம் | Sun Tv Aadukalam Serial Going To End Soon

இந்த நிலையில், ஆடுகளம் சீரியல் கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் நிலையில், ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US