டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள்

Report

TRP ரேட்டிங்

ஒவ்வொரு வாரமும் சீரியல் TRP விவரங்கள் வெளிவரும். அந்த விவரங்களை வைத்துதான், எந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது என்பது தெரியும். இதில் டாப் 5-ல் எப்போதுமே சன் டிவி சீரியல்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது.

டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் | Sun Tv And Vijay Tv Serial In Top 5 Trp Rating

இந்த நிலையில், இந்த ஆண்டின் 14வது வாரத்தின் TRP ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில், என்னென்ன சீரியல்கள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

டாப் 5 சீரியல்ஸ்

முதலிடத்தை மூன்று முடிச்சு சீரியல் பிடித்துள்ளது. ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 9.36 TRP ரேட்டிங் பெற்றுள்ளது. இதையடுத்து 2வது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் 9.01 TRP ரேட்டிங் உடன் உள்ளது. 3வது இடத்தில் கயல் 7.44 TRP ரேட்டிங் மற்றும் 4வது இடத்தில் மருமகள் சீரியல் 7.20 TRP ரேட்டிங் பெற்றுள்ளது.

டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் | Sun Tv And Vijay Tv Serial In Top 5 Trp Rating

என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ

என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ

முதல் நான்கு இடங்களில் சன் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், 5வது இடத்தை விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 7.04 TRP ரேட்டிங் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US