சன் டிவியில் முடியும் சுந்தரி சீரியல், களமிறங்கும் அன்னம் தொடர்.. எப்போது இருந்து தெரியுமா?
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
இதில் ஒளிபரப்பான பல தொடர்கள் நிறைய விதத்தில் சாதனைகளை செய்துள்ளது. காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை தொடர்ந்து நிறைய தொடர்களை ஒளிபரப்புகிறார்கள்.
நிறைய தொடர்கள் களமிறங்குவதும், டிஆர்பியில் பின் வாங்கும் சீரியல்கள் முடிவதுமாக உள்ளது. அப்படி விரையில் 2 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியல் வரும் நவம்பர் 30ம் தேதியுடன் முடிய இருக்கிறது.

அன்னம் தொடர்
சுந்தரி சீரியல் முடிந்த கையோடு சன் டிவியில் புதிய தொடர் களமிறங்கவுள்ளது. அன்னம் என்ற தொடர் தான் புதியதாக ஒளிபரப்பாக உள்ளது, இந்த தொடரின் புரொமோக்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

தற்போது என்ன தகவல் என்றால் வரும் நவம்பர் 2ம் தேதி முதல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan