திடீரென சந்தித்துக்கொண்ட சன் டிவி தெய்வமகள் சீரியல் பிரபலங்கள்- யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க
தெய்வமகள் சீரியல்
சன் தொலைக்காட்சியில் 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் தெய்வமகள்.
இந்த தொடர் மூலம் இப்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் வாணி போஜன் படு பிரபலம் அடைந்தார், அதேபோல் இதில் வில்லியாக நடித்த ரேகாவிற்கு மக்களிடம் நல்ல ரீச் கிடைத்தது.
இந்த சீரியல் முடிவடைந்து 5 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த சீரியலில் அண்ணியாராக நடித்த ரேகா கிருஷ்ணப்பா சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அதுவேறு ஒன்றும் இல்லை தெய்வமகள் தொடரில் நடித்த பிரபலங்கள் ஒன்றாக சந்தித்துள்ளனர்.
அதில் நாயகன்-நாயகியாக நடித்தவர்கள் காணவில்லையே என்பது ரசிகர்களின் முதல் கேள்வியாக உள்ளது. இதோ அவர் ஷேர் செய்த புகைப்படங்கள்,
விஜய்யின் யூத் பட நடிகையா இது, 13 வயதில் மகள் உள்ளாரா?- லேட்டஸ்ட் வீடியோ