சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய ஷோ- வெளிவந்த விவரம், நிகழ்ச்சி பெயர் இதுதானா

television suntv poovathalaiya newshow
By Yathrika May 02, 2021 10:00 AM GMT
Report

சன் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும்.

இதுவரை ஒளிபரப்பப்பட்ட நிறைய நிகழ்ச்சிகள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது.

எல்லா தொலைக்காட்சிகளிலும் புதிய ஷோக்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் சன் டிவியிலும் புதிய நிகழ்ச்சி வரப்போகிறது.

அந்த நிகழ்ச்சிக்கு பூவா தலையா என்கிற பெயர் வைத்துள்ளனர்.

மற்றபடி இது எப்படிபட்ட நிகழ்ச்சி, எப்போது ஒளிபரப்பாகும் என்கிற எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட செட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதோ அந்த புகைப்படம் உங்கர் பார்வைக்கு,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US