டிஆர்பியில் கெத்து காட்டிவரும் கயல் சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரம்.. அதிகம் வாங்குவது யார்?

By Yathrika Oct 25, 2024 01:30 PM GMT
Report

கயல் சீரியல்

கயல், அப்பாவை இழந்த தனது குடும்பத்திற்காக தனது விறுவிறுப்பு வெறுப்புகளை தள்ளி வைத்துவிட்டு அம்மா, அண்ணன், தம்பி, தங்கைகளுக்காக வாழும் நபராக இருப்பவர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வர நாயகனாக சஞ்சீவ் நடிக்கிறார்.

இந்த சீரியலில் முக்கிய விஷயமாக நாயகன்-நாயகிக்கு திருமணம் நடக்குமா என்று தான் பார்க்கப்பட்டது, தற்போது ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையில் திருமணமும் முடிந்துவிட்டது.

பிக்பாஸ் புகழ் ஷாரிக் திருமணம் செய்த மரியாவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?... புகைப்படம் இதோ

பிக்பாஸ் புகழ் ஷாரிக் திருமணம் செய்த மரியாவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?... புகைப்படம் இதோ

இந்த கல்யாண எபிசோடுகள் மூலம் டிஆர்பியில் பெரிய வளர்ச்சியை கண்டது கயல் சீரியல்.

டிஆர்பியில் கெத்து காட்டிவரும் கயல் சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரம்.. அதிகம் வாங்குவது யார்? | Sun Tv Kayal Serial Actor Actress Salary Details

சம்பளம்

வெற்றிகரமாக பல வருடங்களாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நடிக்கும் பிரபலங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா, வாருங்கள் பார்ப்போம்.

  • சைத்ரா ரெட்டி (கயல்)- ரூ. 25 முதல் ரூ. 30 ஆயிரம்
  • சஞ்சீவ் (எழில்)- ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம்
  • கோபி (விக்னேஷ்)- ரூ. 10 ஆயிரம்
  • மூர்த்தி தர்மலிங்கம், வடிவு கதாபாத்திரங்களில நடிப்பவர்கள் சம்பளம் ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம் வரை.
  • காமாட்சி, ராஜலட்சுமி, சிவசங்கரி, ஆனந்தி, கதாபாத்திரத்தில் நடித்துவரும் பிரபலங்கள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகின்றனர். 

டிஆர்பியில் கெத்து காட்டிவரும் கயல் சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரம்.. அதிகம் வாங்குவது யார்? | Sun Tv Kayal Serial Actor Actress Salary Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US